அடுத்த மாதம் 11ஆம் தேதி இந்தியாவில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டியது எந்த கட்சி என்பது குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறது.

2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன் பிறகு நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் 260 சதவீதம் அதிகரித்துவிட்டதாகவும், நாட்டின் எல்லைப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரண்டு மடங்கு அதிகரித்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.

அதுமட்டுமின்றி, தங்களது ஆட்சிக்காலத்தின்போது, பாஜகவைவிட நான்கு மடங்கு அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலை மையாக கொண்டு இந்தியாவில் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு – சமிஹா நெட்டிக்காரா

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source

10 COMMENTS

  1. தீவிரவாதிகளுக்கு மோடி ஜி சிம்ம சொப்பனம். மீண்டும் மீண்டும் மோடி ஜி வேண்டும்

  2. Bombay train blast (twice), Varanasi serial bombing, Hyderabad Lumbini park bomb, Pune bombing, Bangalore IISC attack, Bombay 26/11 attack, Ahmedabad serial blast, Delhi serial bombing.. almost all cities la attacks happened during Cong rule and public were directly affected

  3. திவிரவாதியை கொல்வது அல்ல தர்மம் அவனைமனிதனாகமாற்றுவது தர்மம் நன்றாகமூளையைவைத்து யோசீங்கடா

  4. Da munda, do not compare with congress with BJP, Congress so many corruption, they are not doing service or work to public, whey are doing business, they are like a cancer or anthrax virus, congress family just like a dustbin because, ragul gandi grand father and his before generation is muslim, then his monther christian, ragul and his family members christian, this is hindus land congress barrow lack and lack of crose dolors from world bank for public benifit, but they are start new account in Swiss, rajugandhi he is a first criminal in india because he is first corrupted person, he got thousand and thousand crore commission, and so on, but can you answer me any one corruption on bjp, without side effect how to cure cancer like that bjp doing so many solution and trying to find alternate solution, but congress he is a chota boy, or mental boy, fist he have to learn how to talk infront of public, how to behave infront leaders and on stage, but he talking like a mad man, unmachured person, he do not have capacity to take over this land,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here