>

corona உடன் வாழப் பழகிக் கொள்வது எப்படி? | covid-19 precautions | explained |

0 views
0%

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆகவும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4,706 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

presenter : Senthil Kumar
Shoot and Edit : Shiva Kumar

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source

From:
Date: June 4, 2020

43 thoughts on “corona உடன் வாழப் பழகிக் கொள்வது எப்படி? | covid-19 precautions | explained |

  1. செந்தில் சர்ட் கொஞ்சம் அயர்ன் பண்ணி போடுங்க..
    எத்தனை லட்சம் பேர் பார்க்குற ஒரு வீடியோவில் இப்படியா வந்து நிப்பீங்க..
    Free advise கேட்டா கேளுங்க கேட்காட்டி போங்க..
    By your fan..

  2. செய்திகளை மிக அருமையாக வழங்குகிறீர்கள் செந்தில் குமார். இதில் மிகவும் பயனுள்ள குறிப்புகள் வழங்கியுள்ளீர்கள். நன்றி.

  3. நொய்எதிர்புசக்தியை பற்றி…..நீ புத்திசாலி…..நெப்பு…ஏன்டா மக்களை பயத்திலேயெ வச்சிருக்கீங்க….அப்பதான் மருந்து வியாபாரமாகும்….

  4. https://youtu.be/JHXigY9hOYo

    📢📢📢📢📢📢📢📢📢📢

    "விழிப்புணர்வு காணொளி"

    🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠

    " CORONA உடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் "

    " இந்தியாவில் பொது முடக்கம் நீக்கப்பட்டு அனைவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பினால் !"

    " CORONA தொற்று நம்மை பாதிக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி ?"

    ⚔️🛡️⚔️🛡️⚔️🛡️⚔️🛡️⚔️🛡️

    📹 காலஅளவு = 06:39 நி

    வலைதளப்பதிவு = 30-05-2020

    வெளியீடு & நன்றி :
    👇👇👇👇👇👇👇👇👇
    " BBC NEWS தமிழ் "

    வழங்குவோர் :
    ✍✍✍✍✍✍✍✍✍✍️
    👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻👨🏻
    1)அல் ஜன்னத் (Q&A )
    2)அறிவும் அமலும்

    🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕
    3)தீன்குல பெண்மணி (Q&A)
    4)அறிவும்  அமலும்  
    🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
    📖📖📖📖📖📖📖📖📖📖

  5. என்ன செந்தில் இது….
    சரியாக இரண்டு மாதத்திற்கு முன்னால் விவேக் போட்ட காணொளியுடன் ஒப்பிடும்போது முரணாக தெரிகிறதே…
    எல்லாவற்றிற்கும் மீடியாக்கள் தான் காரணம்…!!! ஏன் இத்தனை குழப்பம்?

  6. எத்தனை கட்ட ஊரடங்கு வந்தாலும் அழிய போது ஏழைகள் தான் கொரோனா இல்லை

  7. Simply open all bussiness shop factories school many more to collect than taxes increase after wards covid 19
    Case increase making funding to covid patients announcing new govt scheme to people to create sympathy, & to take vote in next coming mp mla councillor election.

  8. கொரொனா நீ கண்ணுக்கு தெரியாத வைரஸ் நீ எப்படி வல்லரசு நாட்டை மிரட்டலாம்

  9. "மதுவும் கொரோனாவும் ஒன்று
    அதை தொடாமல் இருப்பது நன்று! மதுவை தவிா்ப்போம்! கொரோனாவை ஒழிப்போம்!"
    மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *